World Diabetes Day Free Medical Camp
டாக்டர். ஜெயசேகரன் மெடிக்கல்டிரஸ்ட்
டாக்டர். ஜெயசேகரன்மருத்துவமனை & நர்சிங்ஹோம்
கே.பி. ரோடு, நாகர்கோவில் – 629003
உலகசக்கரைநோய்தினம் – நவம்பர் 14, 2025
இலவச மருத்துவ முகாம்
நாள்: வெள்ளிக்கிழமை, 14.11.2025
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: டாக்டர். ஜெயசேகரன் மருத்துவமனை & நர்சிங்ஹோம், நாகர்கோவில்
முகாமின் சிறப்பம்சங்கள்:
- சக்கரை நோய் மற்றும் கண் பரிசோதனை — இலவசமாக!
- சிறுநீரகம், கால் பாதம் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் பற்றிய ஆலோசனைகள்
- சக்கரை நோயாளிகளுக்கான உணவு வழக்குகள், உடற்பயிற்சி வழிகாட்டல்
- தேவையான சோதனைகள் தள்ளுபடி விலையில்
- Bejan singh Eye Hospital மருத்துவர்களால் கண் பரிசோதனை
சிறப்பு சலுகை – நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை
சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு நரம்பியல் (Neuropathy) பரிசோதனை
அதனுடன்
முழுமையான சக்கரை நோய் பரிசோதனை தொகுப்பு — தள்ளுபடி விலையில்
இதில் அடங்கும் சோதனைகள்:
- வெறும் வயிற்று இரத்தசர்க்கரை (Fasting Blood Glucose)
- 2 மணிநேரபின் இரத்தசர்க்கரை (2 hr PP Blood Glucose)
- இரத்தயூரியா (Blood Urea)
- சீரம் கிரியேட்டினின் (Serum Creatinine)
- கொழுப்பு சோதனை தொகுப்பு (Lipid Profile)
- எச்.பி.ஏ1சி (HbA1c)
- சிறுநீரில் மைக்ரோ ஆல்புமின் (Urine Micro Albumin)
- சிறுநீரில் ஆல்புமின் மற்றும் சர்க்கரை அளவு (Urine Albumin & Sugar Deposits)
- புற இரத்த நாள சோதனை (Peripheral Vascular Profile)
- புற நரம்பு உணர்வு சோதனை (Peripheral Sensory Profile)
விடாதீர்கள்!
முழு நவம்பர் மாதம் முழுவதும் இலவச ஆலோசனை மற்றும் தள்ளுபடி சோதனைகள்!
மேலும் தகவல்களுக்கு:
94887 81573 | 99655 33905 | 83442 03040
இடம்: டாக்டர். ஜெயசேகரன்மருத்துவமனை&நர்சிங்ஹோம்,
கே.பி. ரோடு, நாகர்கோவில் – 629003
