Pacemaker Checkup
This is to inform you that we will be conducting a routine pacemaker checkup on February 17th Saturday, 2024 from 8.00 a.m. to 2.00 p.m. You are requested to come on 17.02.2024 and have your pacemaker checked.
வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தியதி சனிக்கிழமை, 2024 அன்று காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நமது மருத்துவமனையில் தங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள “பேஸ்மேக்கர்” கருவிக்கான முழு பரிசோதனை நடைபெறவுள்ளது. தாங்கள் தவறாது கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Emergency Cardiac Helpline Nos:
0